கேரள சிறுமியின் சாதனையை முறியடித்த தமிழக சிறுமி..! 58 நிமிடங்களில் 46 வகையான உணவுகளை தயார் செய்து அசத்தல் Dec 16, 2020 11982 சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்களில் 46 வகை உணவுகளை தயார் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி சான்வி என்பவர் 1 மணி நேரத்தில் 30 வகை உணவுகளை தயாரித்து யுன...